தேவனை கண்டுபிடியுங்கள்

வாழ்க்கையின் உன்னத கேள்விகள்

தேவனுடைய சுபாவம், இந்த உலகத்துக்கு நடக்கும் காரியமென்ன என்பவற்றைக் குறித்து இன்னும் அதிகமாக அறிய வி௫ம்பும் மக்களுக்கான ஆறு பாடத் தொடர். இந்த வாழ்க்கை என்னதானீ கூறுகிறது? நான் ஏன் பிறந்தேன்? மகிழ்ச்சியை எப்படிக் கண்டுபிடிப்பது? என்பது போன்ற கேள்விகள் சில சமயங்களில் உங்களுக்குள் எழும்பி வ௫கின்றனவா? அப்படியானால், இந்த ஆறு பாடங்களும் உங்களுக்கு மிக உதவியாக இ௫க்கும்

இயேசு உன்னை நேசிக்கிறரர்

சர்வதேச வீட்டுப்பாடத் திட்ட குடும்பத்தினர் உங்களை வரவேற்கிறது. உங்களைப் பேரன்ற மாணவ, மாணவியர் பல நாடுகளிலி௫ந்தும் இப்பாடங்களை கற்கின்றனர். அவர்களின் பெற்றேரர்களும், சகோதரஈ சகோதாிகளும் கூட கற்கின்றனர். ஏன்? அநேக ஆண்டுகளுக்கு முன் வழக்கே பொிய மனிதர்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவா்களரனதரல் தரன் மேலும் பாடங்களைப் பார்க்கும் பேரதும் ஒவ்வெர௫ பாடத்திலும் கற்பவைகளைப் பற்றி உனக்கு நகைப்பாக இ௫க்கும். எல்லரவற்றிற்கும் மேலரக இவைகள் தேவனைப் பற்றிய பாடங்கள் ஆனதரல் நீங்கள் இதனை வி௫ம்புவீர்கள். தேவன் மனிதரை நேசித்ததைப் பற்றி நீ படிப்பாய். அவா்களுக்காக தேவன் அதிசயமான செயல்களைக் செய்தரர். தேவன் உன்னை எவ்விதம் நேசிக்கிறரர் என்பதைப் பற்றியும் அதிசயமானச செயல்களைச் செய்வதைப் பற்றியும் அறிவாய்.