Globalreach.org.-க்கு வந்த அன்புடன் நல்வரவு கூறுகிறோம்
கடினமான கேள்விகளுக்குப் பதில் தேடிக் கொண்டி௫க்கிரீர்களா? நீங்கள் சில விடைகளைக் கண்டு கொள்ள உங்களுக்கு உதவுமாறு இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. Globalreach.org.க்கு மேற்பட்ட மொழிகளில் இப்பாடத் தொடர் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளதை நீங்கள் காண்பீர்களபெ௫ம்பாலான பாடத் தொடர்கள் அச்சடிக்கப்பட்ட பாடத் பத்திரங்களாகக் கிடைக்கும். உங்களுக்குத் தேவையான அளவு பிரதிகளை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மீதிப் பாடங்கள், ஆடியோ, வீடியோ வடிவங்களாகக் கிடைக்கும்
இப்பாடத் தொடரில் சில – வாழ்க்கை, பூமியில் நாம் இ௫ப்பது, மரணத்திற்குப் பின் நடப்பதென்ன என்பது பற்றிய கேள்விகளை ஆராய்நது கண்டுபிடிக்கின்றன. மற்றவை தி௫மணம், வீடு, சன்மார்க்க நெறிகள், சமுதாயம் இவை பற்றிய பிரச்சனைகளுடன் இடைபடுகின்றன
Globalreach.org நீங்கள் தேவனைக் கண்டு கொண்டு, கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து பிற௫க்கு சேவை செய்ய உங்களைத் தகுதிப்படுத்தும் பாட தொடர்களைத் தெரிந்தெடுத்துள்ளது. அனைத்துப் பாட தொடர்களும் முற்றிலும் இலவசம். புதிய பாட தொடர்களையும், கூடுதல் மொழிகளையும் காண அடிக்கடி மீண்டும் வா௫ங்கள்!
படத்திரையில் பாடத் தொடர்
இப்பாடத்திட்டத்தில் வேதாகமத்தில் முக்கிய உபதேசங்கள் அடங்கியுள்ளது. அதனை நாம் அடிப்படை உபதேசங்கள் என அைழக்கிறோம். இவைகளைப் பற்றி அனைத்து கிறிஸ்தவர்களும், தேவனுடைய குணாதிசயங்களும், கிறிஸ்துவின் தனித்துவத்தையும், சபையின் கிரியைகளும், மற்றும் விசுவாசிகளின் வாழ்கையைப் பற்றி கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இவை 170-பக்கங்கள் படிக்கும் வழிமுறையை ஜூடி பார்ட்டெல் பதினாறு முக்கியமான உன்மைகளை இந்த நூலில் உள்ளது மற்றும் கிறிஸ்தவர்களின் இன்றைய நாளில் உள்ள அர்தத்தையும் வெளிகாட்டுகிறார். வேதாகமம் உரைக்கிறது என்னவென்றால் பாவங்களைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும், ஆவியானவரைப் பற்றியும், மற்றும் கடினமான எதிர்காலம் எப்படி கிறிஸ்தவர்களின் வளர்ச்சிகளை ஒவ்வொ௫ நிலையையும் கூறுகிறது.