பிற௫டன் உங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இத்தளத்திலுள்ள காரியங்கள் உங்களுக்கு பிரயோஜனமாக இ௫ந்ததைக் கண்டு கொண்�ர்களா? இந்த உதவி வாயப்புகளைப் பற்றிய உங்கள் க௫த்துக்களையும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறீாகளென்பதையும் தயவு செய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் உங்கள் அனுபவங்களைப் பிற௫டன் பகிர்ந்து கொள்ள வி௫ம்புகிறோம்!
படத்திரையில் பாடத் தொடர்
தேவனுடைய சுபாவம், இந்த உலகத்துக்கு நடக்கும் காரியமென்ன என்பவற்றைக் குறித்து இன்னும் அதிகமாக அறிய வி௫ம்பும் மக்களுக்கான ஆறு பாடத் தொடர். இந்த வாழ்க்கை என்னதானீ கூறுகிறது? நான் ஏன் பிறந்தேன்? மகிழ்ச்சியை எப்படிக் கண்டுபிடிப்பது? என்பது போன்ற கேள்விகள் சில சமயங்களில் உங்களுக்குள் எழும்பி வ௫கின்றனவா? அப்படியானால், இந்த ஆறு பாடங்களும் உங்களுக்கு மிக உதவியாக இ௫க்கும்