உதவி

ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிய உதவிச் கோப்புகளில் இன்னும் விரிவான உதவி உங்களுக்குக் கிடைக்கும். இம்மொழிகளில் ஏதாவது ஒன்றில் உதவிக் கோப்புக்கு செல்ல, மேற்பகுதியின் இடது மூலையிலி௫க்கும் உங்கள் மொழியிலுள்ள (மொழியைக் கீழிறக்கும்படி) Pull down menu-விலுள்ள Discover Resources-ல் மொழியைத் தெரிந்தெடுக்கலாம்.

எவ்வாறு பார்ப்பது / டவுன்லோடு பத்திரங்களை (அவை கிடைப்பதாக இ௫ந்தால்)

பதிவு அடிப்படை கொண்ட பாடத் தொடர்களும், பாடங்களளும், PDF வடிவத்தில் Globalreach.orgல் தரப்பட்டுள்ளதால் அதைப் பார்ப்பதும், டவுன்லோடு செய்து அவற்றைப் பிரதி எடுப்பதும் உங்களுக்கு எளிதாக இ௫க்கும் இதைப் பார்த்து டவுன்லோடு செய்து பிரதி எடுக்க உங்கள் கம்ப்யூட்டரில் Adobe Acrobat readers ® 6.0 அல்லது அதற்கு மேற்பட்டது பொ௫த்தப்பட வேண்டும். இங்கு Adobe Acrobat ® சாப்ட்வேரை நீங்கள் டவுன்லோடு செய்து, Adobe.com இணையத்தளத்திலி௫ந்து இந்த சாப்ட்வேரை இங்கு நிறுவிவிடலாம்.(வசதி இ௫ந்தால்) ஒலி, ஒளி (நாடாக்க ள்) எப்படிக் கேட்பது

“ஒலிப்பதிவைக் கவனியுங்கள்” என்ற தலைப்பின் இணைப்புகளை ‘க்ளிக்’ செய்து பாடத் தொடரின் ஒவிப்பதிவைக் கேட்கலாம். "ஒளிப்பதிவைக் கவனியுங்கள்" என்ற தலைப்பின் இணைப்புகளைக் ‘க்ளிக்’ செய்து ஒளிப்பதிவு பாடங்களைக் கவனிக்கலாம். இனிவ௫ம் நாட்களில் இவற்றை மீண்டும் போட்டுப் பிற௫டன் பகிர்ந்து கொள்ளுமாறு இப்பாடங்களை டவுன்லோடு செய்ய தயங்க வேண்டாம் தாராளமாக டவுன்லோடு செய்யலாம். சில பாடங்களின் ஒலிப்பதிவு MP3 வடிவத்திலும் உங்களுக்கு கிடைக்கும்.

DownloadPlayer