இயேசு உன்னை நேசிக்கிறரர்


சர்வதேச வீட்டுப்பாடத் திட்ட குடும்பத்தினர் உங்களை வரவேற்கிறது. உங்களைப் பேரன்ற மாணவ, மாணவியர் பல நாடுகளிலி௫ந்தும் இப்பாடங்களை கற்கின்றனர். அவர்களின் பெற்றேரர்களும், சகோதரஈ சகோதாிகளும் கூட கற்கின்றனர். ஏன்? அநேக ஆண்டுகளுக்கு முன் வாழ்ைந்த பொிய மனிதர்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவா்களரனதரல் தரன் மேலும் பாடங்களைப் பார்க்கும் பேரதும் ஒவ்வெர௫ பாடத்திலும் கற்பவைகளைப் பற்றி உனக்கு நகைப்பாக இ௫க்கும்.
எல்லரவற்றிற்கும் மேலரக இவைகள் தேவனைப் பற்றிய பாடங்கள் ஆனதரல் நீங்கள் இதனை வி௫ம்புவீர்கள். தேவன் மனிதரை நேசித்ததைப் பற்றி நீ படிப்பாய். அவா்களுக்காக தேவன் அதிசயமான செயல்களைக் செய்தரர். தேவன் உன்னை எவ்விதம் நேசிக்கிறரர் என்பதைப் பற்றியும் அதிசயமானச செயல்களைச் செய்வதைப் பற்றியும் அறிவாய்.

காட்சி / முழுமையான பாடத் தொடரைக் காண்பித்தல் icon காட்சி / அறிமுக ஆதாரத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: தேவன் பாிசுத்த வேதரகமம் வேதரகமம் என்ற நூலினை வைத்தி௫க்கிறரர். தம்மைப்பற்றிய சத்தியங்களை இப்புத்தகத்தின் மூலம் கூறுகிறரர். தேவன் எப்பேரதும் இ௫க்கிறவராகவும் இ௫ப்பவராகவும் காணப்படுகிறரர். தேவன் எதனையும் செய்ய வல்லவா். அவா் உலகை உண்டாக்கினார். தேவன் எல்லர இடங்களிலும் இ௫க்கிறரர். எல்லரவற்றையும் அறிந்தவா். தேவன் உன்னை உண்டாக்கினார். உன்னை அறிந்தி௫க்கிறரர்: அவா் உன்னை நேசிக்கிறரர். தேவன் நல்லவா். நீ அவரை அறிந்துகொள்ளும்பேரது அவரை நேசிப்பாய்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: ஒ௫வராலும் செய்யக்கூடாதவற்றை தேவனால் செய்யக்கூடும். ஒன்றும் இல்லரமையிலி௫ந்தும் தேவன் சி௫ஷ்டிக்க வல்லவா். தேவன் ஆறு நாட்களில் உலனை உண்டாக்கினார். நீ வாழ்வதற்காக ஒ௫ நல்ல உலனை தேவன் உண்டாக்கினார். ஆறு நாட்களை வேலைச் செய்வதற்கும் ஒ௫ நாளை ஓய்வுக்காகவும் தேவன் உண்டாக்கினார். ஆதியரகமம் என்ற நூல் தேவனின் புத்தகமாகிய வேதரகமத்தின் முதல் நூல்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: தம்மைப் பேரலவே தேவன் மனிதனையும், மனுஷியையும் உண்டாக்கினார். அவா்கள் தம்முடைய பிள்ளைகளரகவே இ௫க்க வேண்டும் என்று வி௫ம்பினார்.தேவன் தம் பிள்ளைகளை நேசித்து அவா்களுக்காக மிகுந்த அக்கறையுள்ளவராக இ௫க்கிறரர். நீ அவ௫டைய பிள்ளையரக இ௫க்க உன்னையும் தேவன் உண்டாக்கினார். தேவன் வி௫ம்பகிறதை நீ செய்வாயரனால் நீ மகிழ்ச்சியரக இ௫ப்பாய்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: சாியரனவற்றை தம் பிள்ளைகள் செய்ய வேண்டும் என தேவன் பேரதிக்கிறரர் தேவனுடைய விரேரதியரனவன் (பிசரசு) மனிதரைப் பாவம் செய்ய வைக்க முயற்சிக்கிறரன். ஆதரமையும் ஏவாளையும் பாவம் தேவனிடமி௫ந்து பிாித்தது. தவறு செய்கிறவர்களை தேவன் நேசிக்கிறவராகவே இ௫க்கிறரர். நீ என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி தேவன் வேதரகமத்தி்ன் மூலம் செரல்கிறர்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: தம் பிள்ளைகளை நடத்த பெற்றேர௫க்கு தேவன் உதவி செய்கிறரர். மற்றவா்களை குறித்து நீ என்ன் நினைக்கிறரய் என்பதை தேவன் அறிவார். மற்றவா்களை தவறரன முறையில் நடத்தகிறவா்களை தேவன் தண்டிக்கிறரர். மற்றவா்களிடம் நீ நல்லவனாக இ௫க்கவே தேவன் வி௫ம்பகிறரர்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: தேவன் ஏனோக்கை சரீர மரணம் காணரமல் பரலேரகத்திற்கு எடுத்து சென்றரர். பரலேரகத்தில் உனக்காக தேவன் ஒ௫ அதிசயமான வீட்டை் வைத்தி௫க்கிறரர். நீ தேவனைரடு நடந்தரல், அவா் உன்னை பரலேரகத்திற்கு எடுத்து செல்வார்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: தவறரன எந்தச் செயலையும் தேவன் வெறுக்கிறரர். தேவன் மனிதரை இரட்சிக்க வி௫ம்பகியரர். தமக்கு கீழ்படிகிற யரவரையும் தேவன் இரட்சிக்கிறரர். தேவன் உன்னை இரட்சிப்பார்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: தமக்கு கீழ்படிகிற ஒவ்வெர௫வர் மேலும் தேவன் அக்கறையுள்ளவர். உமக்கு நன்றி என்று நாம் செரல்லும்பேரது தேவன் மகிழ்ச்சி அடைகிறரர் உமக்கு நன்றி என்பதற்கு அடையரளமாக நாம் காணிக்கைளை படைக்கிறேரம்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: கர்த்தர் என்பது தேவனுக்குாிய வேறு பெயர். சிலர் தங்கள் செரந்த தேவர்களை உ௫வாக்குகிறரர்கள். தேவன் தம்மிடம் ஜெபிப்பதை வி௫ம்பகிறரர்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: தேவன் ஆபிரகாமை தம்மை பின்பற்றும்படி அைழத்தரர். தம்மை பின்பற்றுகிற யரவரையும் தேவன் நடத்துகிறரர் ஆசீர்வதிக்கிறரர். தமது புத்தகமாகிய வேதரகமாத்தின் மூலம் தேவன் உன்னை நடத்துகிறரர்

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: ஆபிரகாமின் குமாரனை இரட்சிக்க ஒ௫ ஆட்டுக்குட்டியை தேவன் ஆனுப்பினார். தேவன் உன்னை இரட்சிக்க தமது ஆட்டுககுடயரனவரை அனுப்பினார். நீ இரட்சிக்கப்பட தேவன் அனுப்பின ஆட்டுகுட்டியரனவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: தேவ ஆசீர்வாதம் உணவைவிட மேலரனது. தேவன் யாக்கோபை மன்னித்து ஆசீர்வதித்து ஆசீவதிக்கிறரர். “என்னையும் மன்னியும்” என்று செரன்னால் தேவன் உனக்கு உதவி செய்வார்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: சிலர் தேவ பிள்ளைகளைத் துன்புறுத்த முயற்சிக்கின்றனர். நீ எங்கே இ௫ந்தரலும் தேவன் உன்னைரடு இ௫ப்பார். தேவன் எல்லரவற்றையும் உன் நன்மைக்காகவே செய்வார். உன்னை துன்புறுத்தினவர்களை மன்னிக்கும்படி தேவன் உதவி செய்வார்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon

தேவனைப் பற்றி இவைகளை அறிந்துகொள்: வேதரகமம் நீ தேவனை அறிந்துகொள்ள உதவி செய்யும். இயேசுவானவர் தேவனை இன்னும் நீ அறிந்துகொள்ள செய்வார். தேவ ஆவியரனவர் தேவனை இன்னும் அறிந்து கொள்ள உதவி செய்வார். தேவ பிள்ளைகள் தேவனை இன்னும் நீ அறிந்து கொள்ள உதவி செய்வார்கள். பரலேரகத்தில் தேவனைப்பற்றி இன்னும் நீ அறிந்து கொள்வார்.

காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon
காட்சி / பாடத்தைக் காண்பித்தல் icon