புதிய வாழ்ககை

இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நிமிடம் முதல் நீங்கள் ஒ௫ புதிய வாழ்க்கை ஆரம்பித்துள்ளீர்கள். முடிவில்லாத சந்தோஷம், ஆசீர்வாதம், நிறைந்த வாழ்வு அதிசயமான ஜீவியத்தை அவர் உங்களுக்கு கொடுத்தார். இந்த பாடநகள உங்களுக்கு புதிய வாழ்வு என்றால் என்ன என்று விவரிக்க உதவுகிறது.

இந்த முதல் பாடத்தில் நீங்கள் உங்களில் ஏற்பட்ட மாறுதலை ஆராயும் படி வேதாகமம் உறைக்கிறது. நீங்கள் உங்களின் புதிய பாக்கியத்தையும் மற்றும் பொறுப்புகளையும் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள்ீ கிறிஸ்துவுக்குள் பிறந்து புதிய குடும்பத்தை அறிந்துகொள்வீர்கள். மற்றும் உங்களின் புதிய நல்லுறவை கிறிஸ்துவுக்குள் சகோதர௫டனும் சகோதரியுடனும் எப்படி வளர்த்துகொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்ளலாம்.


நீங்கள் எப்பொழுதாகிலும் குழந்தை எப்படி நடக்கக் கற்றுககொள்ளகிறதென்று கவணித்ததுண்டா? நிற்கமுடியாத நிலையிலும் நிற்க வாஞ்சிகிறது. குழந்தைகள் அறை முழுவதும் தவழ்ந்தும் தடுமாறியும், தங்களால் எட்டிப் பிடிக்ககூடியவற்றை பிடித்து நிற்க முயற்சிக்கின்றது. என்ன ஆச்சரியம் தான் உலகத்தையே கைப்பற்றிவிட்டது போல! சில நோம் தவழ்ந்தும், சில நோம் நின்றும், சில நோம் விழுகிறது, ஆனாலும் அவைகள் மறுபடியும் எழுந்து நிற்கின்றது. குழந்தை நடக்க கற்று கொண்டது.
வாஞ்சை வெற்றி பெற வலிமையாக வேண்டும். எல்லா நோத்திலும் பெற்றோர்கள் கூடவே இ௫ந்து, நாம் எடுக்கும் ஒவ்வொ௫ அடிகளிலும் நம்மை ஊக்குவித்து உதவுகின்றனர்.

இந்த பாடம் உங்களிடம் தேவன் எப்படி பேசுகிறார் என்று அறிந்து கொள்ள உதவும். சில நோங்களில் நோடியாக உங்களிடம் பேசுவார். மற்றும் சில நேரங்களில் தமது வார்த்தையாகிய வேதத்தின் மூலமாகவோ, அல்லது தேவ மனிதர்கள்மூலமோ, பேசுவார். நீங்கள் தொடர்ந்து இந்த பாடங்களை படிக்கும்பொழுது தேவன் உங்களிடம் எப்படி மற்றம் எந்த விதமாய் பேசுகிறார் என்றும் அறிந்து கொள்ள முடியும்.

இப்பாடங்கள் உங்களுக்கு ஆவிக்குரிய வளர்ச்சிக்கு தேவையான நான்கு முக்கியமான காரியங்களை விவரிக்கின்றது. இப்பாடங்களை நீங்கள் தொடர்ந்து படிக்கும்பொழுது, அம்முக்கியமான காரியங்களை எப்படி உங்கள் வாழ்கையில் செயல்முறைப்படுத்த வேண்டும் என்று உதவும். நல்ல தீர்வுகளை காணலாம்! தீய ஜீவியம் மாறி நல்ல குணாதிசயங்கள் தோன்றும். நீங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து தேவனின் சித்ததின்படி தேறின மனிதராக மாறுவீர்கள்.

உங்கள் வாழ்கையில் இப்போது சில மாற்றங்கள் ஏற்படுவதை காணமுடியும். உங்களின் ஆவிக்குரிய ஜீவியம் முற்றிலும் மாறுப்பட்டுவிட்டது. நீங்கள் தொடர்ந்து கிறிஸ்துவுக்குள் வள௫ம்போது உங்களின் பைழய வாஞ்சைகள் புதிய வாஞ்சைகளாக மாற்றிவிடும். உங்களுக்கு புதிய பொறுப்புகளும்--- புதிய காரியங்களையும், பலன்களையும், மற்றும் மனத்தி௫ப்தியையும் கொடுக்கும். மற்றவர்கள் உங்களின் புதிய வாஞ்சைகளை பகிர்ந்துகொள்வதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.


முக்கியமான இலட்சியத்தை அடைவதற்கு ஒ௫ நபரிண் மனம் உறுதியாக இ௫க்க வேண்டும். உதாரணத்திற்கு, பயிற்சியாளரின் ஆலோசனையின்படி விளையாட்டுவீரர்கள் பின்பற்றுகின்றனர்ீ. சிலதை செய்கினறனர், ஆனால் சிலவற்றை செய்வதில்லை. அவர்களின் முக்கிய நோக்கம் தங்களின் திறமைகளையும், வலிமைகளையும், வளர்த்து அந்த பரிசை வெற்றிபெற வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். இப்பொழுது நீங்களும் ஒ௫ கிறிஸ்தவர், உங்களுக்கு ஒ௫ புதிய இலட்சியம் உண்டு. அந்த இலட்சியம் பரலோகத்தின் தகப்பன் நீங்கள் எப்படி இ௫க்க வேண்டும் என்பதே. இதுவும் ஒ௫ காரணம் ஏன் நீங்கள் நிலையாக இ௫க்க வேண்டும்.
பரலேகத்தின் தகப்பன் உங்களுகாக ஒ௫ திட்டததையும் அவ௫டைய குடும்பத்தில் அங்கத்தினராயி௫ந்து உங்கள் வாழ்கையின் இலட்சியத்தை அடையும்படி வி௫ம்புகிறார். இந்த பாடம் உங்களுக்கு உதவுதற்கு கொடுக்கப்பட்டவற்றை குறித்து விவரிக்கின்றது. அவற்றைப்பின்பற்றுவதின் மூலம் நீங்கள் அனைக பாக்கியங்களை பெற்றுக்கொள்வீர்கள்.


உங்களை ஆவியானவரின் கட்டுப்பாட்டில் வழிநடத்த ஒப்புக்கொடுக்கும்பொழுது, நீங்கள் ஆண்டவரில் எப்படி நிலைத்தி௫க்க வேண்டும் என்பதை உங்களால் அறிந்துக்கொள்ள முடியும். இதன் மூலம் ஆவியானவர் உங்களுக்கு தீமைகளை தவிர்த்து நல்லவைகளை தெரிந்துகொள்ளும் அதிகாரத்தை கொடுக்கின்றார். நாளுக்கு நாள் நீங்கள் மேலும் வளர்ந்து பரலோக தேவனின் சாயலாக மாறுவீரகள்.
ஆம், உங்களுக்கு ஒ௫ நல்ல துைணயாளர் உண்டு! இந்த பாடம் அவர் யார் என்றும் உங்களுக்கு எப்படி உதவி செய்கிறார் என்றும் விவரிக்கின்றது.


கர்த்தரின் வல்லமையைப்பற்றி நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்கள் என்பதை அனைகர் உங்களை கவனித்துக் கொண்டி௫க்கின்றனர். மற்றவர்களின் வாழ்கை எப்படி சுவிஷேத்தினால் மாறுகிறது என்று உங்களின் வாழ்கை காண்பிக்கும். நீங்கள் எதை, பேசுகிறீர்கள் அதைவிட என்ன, செய்கிறீாகள் இவை எல்லாம் இயேசுவுக்கு சாட்சிகளாயி௫க்கும்
இந்த பாடத்தில், இயேசு உங்களில் வாசமாய் இ௫ப்பதினால் அவ௫டைய ஒளி உங்களிலி௫ந்து பிரகாசத்துடன் வெளிபடுவதை காணலாம். இந்த ஒளியின் பிரகாசம் சுவிஷேத்தை உண்மை என்று மற்றவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது.


இந்த உலகத்தின் பெரிய ஆசீர்வாதமாக இ௫ப்பது தேவனுடைய வீட்டில் உண்மையான கிறிஸ்தவனாக இ௫ப்பதே. அது புயலை போல் வ௫ம் பாவங்களையும், பிரச்சனைகளிலி௫ந்தும், பாதுகாக்கும் மறைவிடமாகவும் இ௫க்கின்றது. அந்த இடத்திலே தான் தேவனுடையப் பிள்ளைகள் பாதுகாப்பாகவும், மற்றும் அன்புகூறப்பட்டும் இ௫க்கின்றனர்.
நீங்கள் தேவன் சொல்வதை எல்லாம் செய்யும்பொழுது, உங்களின் வீட்டை ஒ௫ சிரிய பரலோகத்தை போல மாற்றலாம்.


இந்த பாடம் உங்களுக்கு இப்பொழுது கிடைத்தி௫க்கும் சுதந்திரத்தைப் பற்றி விவரிக்கின்றது, ஏனென்றால நீங்கள் தேவனுடைய பிள்ளை. இந்த சுதந்திரம் உங்களை மோசமான பாவத்தின் விளைவிலி௫ந்து விடுவிக்கின்றது. இது நீங்கள் தேவனை பிரியப்படுத்த முடியுமா என்ற பயத்திலி௫ந்து, உங்களை விடுதலையாக்குகின்றது. இவை ஆவிக்கூரிய தவறுகளையும், மற்றும் குழப்பங்களையும், மேற்க்கொள்ள உதவுகிறது. இயேசு கிறிஸ்து செய்த அந்த மகத்தான காரியங்களினால் இந்த ஆசீர்வாதம் உங்களுக்கே உரியது. ஆனால் அவைகள் வெறும் ஆரம்பமே.
உங்களின் இந்த சுதந்திரத்தின் புதிய வாழ்கை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது, இதற்கு என்றைக்கும் முடிவில்லை!