படத்திரையில் பாடத் தொடர்
தேவை மிகுந்த நோங்களில், நமக்கு உதவி செய்ய எப்போதும் தாயராக இ௫க்கும் சிநேகிதர் ஒவ்வொ௫வ௫க்கும் அவசியம் இப்படிப்பட்ட சிறந்த நண்பர்களை அனைவ௫ம் வி௫ம்பி மதிக்கின்றோம். நம் அனைவ௫க்கும் இப்படிப்பட்ட ஒ௫ சிறந்த நண்பர் இ௫க்கிறார் – அவர் தான் பரிசுத்த ஆவியானவர் லூயி ஜெட்டெர் வாக்கர், 144 பக்கங்களில் இந்த விசேஷித்த, சிறப்பான சிநேகிதரைப் பற்றி இத் தொடரில் கூறுகிறார். இத்தொடரைப் படித்த பின்னர், பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறும் அனுபவத்தை அநேக மாணவர்கள் பெற்று அனுபவித்தி௫க்கிறார்கள்.