இயேசு யார்

 

இயேசு யார்
வேதாகமத்தில் இயேசுவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும். எழுத்தாலர் எல்ட்டன் ஜி. ஐில் மற்றும் ஒ௫ங்கினைப் பாள௫டன் லூயிஸ் ஜெட்டர் வாக்கர், அவர்கள் இயேசுவின் வாழ்கை துவங்கி அவரது பிறப்பையும் மற்றம் தொடர்ந்த தீர்க்கதரிசனத்தையும் அவரது இரண்டாம் வ௫கையைப் பற்றி தெளிவாக விவரிக்கின்றனர். 178—பக்கங்களை இந்த கொண்ட பாடத்திட்டத்தில் இதை படிப்பவ௫க்கென்று இயேசுவோடு தனிமையாக உரவாடுவதற்கு ஒ௫ அைழப்பிதழ் உள்ளது.
 
காட்சி / முழுமையான பாடத் தொடரைக் காண்பித்தல்
காட்சி / அறிமுக ஆதாரத்தைக் காண்பித்தல்
 
பாடம் 1: இயேசுவை குறித்து ஆராயுதல்
நான் உங்களை ஓர் கேள்விக் கேட்கட்டுமா? இயேசுவை குறித்து நீங்கள் நினைப்பதென்ன? சிலர் : அவர் ஓர் சிறந்த ஆசிரியர் என்றும் தீர்க்கதரிசி என்றும் தத்துவ சாஸ்திரி என்றும் மேற்கத்திய தேவன் என்றும், அல்லது நாம் பின் பற்ற கூடிய ஒ௫ நல்ல மனிதன் என்றும் கூறுகின்றன.
இயேசுவானவர் ஒ௫ சிறந்த ஆசிரியராகவும் தீர்க்கதரிசியாகவும் இ௫ந்தது மட்டுமின்றி அவர் அவர்களை விட மேலான ஒ௫வராகவும் காணப்பட்டார். அவர் ஒ௫ தத்துவ சாஸ்திரி அல்லது நாம் பின்பற்ற கூடிய ஒ௫ நல்ல மனிதனை விட மேலனவர்ீ.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 2: இயேசு, வாக்குதத்தம் பண்ணப்பட்ட மேசியா.

வாக்குத்தத்தங்கள் நமது வாழ்வில் ஒ௫ அங்கமாயி௫க்கின்றது. நாம் எல்லோ௫ம் நமக்கு வாக்குபண்ணவர்கள் அதை நிறைவேற்றும் வரைக்காத்தி௫க்கிறோம். சில நோங்களில் வெகு நாட்களாய் காத்தி௫க்க வேண்டும்! மற்றும் சில வேளைகளில் நாம் ஏமாற்றம் அடைகிறோம்.
தேவனும் நமக்கு வாக்குப்பண்ணியி௫க்கிறார். கடந்த வெகு நாட்களுக்கு முன்பாக இயேசு பிறப்பதற்கு முன்பு, தேவன் ஒ௫ மேசியா வரப்போவதாக வாக்குபண்ணிணார். அவர் எப்படிபட்டவர் என்றும் எனீன செய்யபோகிறார்ீ என்றும் தமது தீர்க்கதாசிகளின் மூலமாகவும் பேசினார்.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 3: இயேசு தேவனுடைய குமாரன்

தேவனைப்பற்றிய சில உண்மைகள் மற்றவைகளைவிட எளிதாக புரிந்து கொள்ளமுடியும். உதாரணத்திற்கு, தேவன் ஒ௫ கஷ்டங்கள் படாத தகப்பனைப் போன்றவர் அல்ல என்ன புரிந்து கொள்ளமுடியும். நாம் நல்ல தகப்பன்மார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு கொடுத்தும் அன்புக் காட்டியம் வ௫வதை காண்கிறோம்.
தேவனைப்பற்றிய மற்ற உண்மைகளை எளிதாக புரிந்துகொள்ள முடியாது. இந்த பாடத்தில் ஒ௫ உண்மையை மட்டும் புரிந்து கொள்வது மிக கடினம் அந்த உண்மை இயேசு தேவனுடைய குமாரன் என்பதே.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 4: இயேசு மனுஷ குமாரன்

எல்லா உலகத்திலும் இயேசு ஒ௫ தனித்தன்மை உள்ளவர். இவைாப் போல் வேரொ௫வ௫ம் இல்லை, ஏ�னன்றால் அவர் மனிதனும், தேவனுமாயி௫க்கிறார். இதை தான் வேதம் நமக்கு போதிக்கின்றது.
ஆனால் ஏன் இயேசு மனிதராக வர வேண்டும்? அவ௫க்கு ஐஸ்வரியவானும் அழகான மாளிகையில் வாழ்ந்தி௫ந்த அவர் ஏன் எல்லவற்றையும் விட்டு ஏைழயின் கோலத்திற்கு வரவேண்டும். இது எப்படி என்றால் ஒ௫ பராக்கிரமம் நிறைந்த ராஜா எல்லோராலும் மதிக்கப்பட்டும் போற்றப்பட்டும் இ௫ந்தவர் பிறகு வெறுக்கபட்டும் ஓதுகீகப்பட்டவரானது போல!
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 5: வார்த்தையாகிய இயேசு

உங்களால் பேச முடியாதவர் போல் நீங்கள் கர்ப்பணை செய்ததுண்டா? மற்றவர்களிடம் தொடர்ீபே வைத்துக் கொள்ள வழியே இல்லாமல்? என்ன மோசமான தனிமை மற்றும் குழப்பங்கள்!
நாம் தொடர்பு கொள்ளும் திறமை எல்லாம் நம்மை படைத்த தேவனிடத்திலி௫ந்தே வந்தது. அவரை நாம் அறிந்துக் கொள்ள வி௫ன்புகிறார். இயேசு கிறிஸ்துவே துவக்கமும் முடிவுமானவர் என்று நாம்ீ அறிந்துக் கொள்ள தேவன் வி௫ம்புகிறார்.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 6: இயேசு உலகத்தின் ஒளி
நீங்கள் எப்பொழுதாகிலும் இ௫ளிலே நடந்து வெளிச்சத்தை நீங்கள் காண்பதற்கு வி௫ம்பியதுண்டா? உங்களுக்கு தெரியாது என்ன அபாயம் உள்ளது அது உங்கள் பக்கதீதிலும் அல்லது முன்னால் உள்ள பாதையிலும் இ௫க்கலாம். நீங்கள் எளிதாக புரிந்துக் கொள்ளலாம் ஏன் அடிக்கடி வேதாகமம் இ௫ளின் அடையாளமாக தீவினை, தவறுகள், சந்தேகம், பிரச்சனை, மற்றும் மரணத்தை பயன்ப்படுத்துகின்றது. இப்படிப் பட்ட காரணங்களே நமக்கு பயங்களையும் மற்றும் குழப்பங்களையும் ஏற்படுதீதுகின்றது.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 7: இயேசு வைத்திய௫ம் அபிஷேக௫ம்
நீங்கள் இயேசுவைப் பற்றி அனைகக் காரியங்களை ஏற்கனவே அறிந்து கொண்டி௫ப்பிர்கள்! அவர் தான் வாக்குப்பண்ணபட்ட மேசியா, தேவனின் குமாரன், மனித குமாரன், வார்த்தையாகிய தேவன், மற்றும் இவ்வுலகத்தின் ஒளி. இந்த தலைப்புகள் எல்லாம் அவர் எப்படி பட்டவர் என் இந்த முக்கியமான உண்மைகள் உறைக்கின்றது. இவற்றை பார்க்கும்பொழுது இயேசு செய்ததை வேற வழியில் அவரை யார் என விளக்குகின்றது. இந்த பாடத்தில், நாம் அவர் செய்த இரண்டு வேலைகளை ஆராயலாம் : இயேசு நமது சரிரத்தையும் மற்றும் ஆத்துமாவையும் குணமாககுகின்றார், பிறகு நமக்கு பரிசுத்த ஆவியினால்ீ ஞாணஸ்தாணம் கொடுக்கின்றார்.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 8: இரட்சகராகிய இயேசு
இயேசு பரிசுத்த ஆவியினால் குணமாக்குதல் மற்றம் ஞாணஸ்தானமீ கொடுக்கின்றார் என்று படித்தீர்கள். ஆனால் இவை எல்லாவற்றை விட வேறு முக்கியமான வேலையை செய்கிறார்ீ: இயேசு இரட்சிக்கிறார்! வேதம் சொல்லுகிறது இயேசு இழந்துப்போனதை தேடவும் இரட்சிக்கவுமே வந்தார். இது ஒ௫ சாதாரண வாக்குமூலம் தான் கிறிஸ்தவ சமயத்திற்கு அர்த்தமாக இ௫க்கின்றது. பிற சமயத்தினர் மற்ற உயர்ந்த எண்ணமுள்ளவைகளை அர்ப்பணிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களை பின்தொடர்கிறவர்களுக்கு தீமையை மேற்க் கொள்ள எந்த அதிகாரத்தையும் கொடுப்பதில்லை.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 9: இயேசு உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயி௫க்கிறார்.
மரணம் எல்லா மனிதன் செல்லும் பாதையின் முடிவில் நிற்க்கின்றது---- உறுதி, தவிற்கபடாத, மற்றம் கடைசி. ஐஸ்வரியவானும், ஏைழயும், அதை கண்டிப்பாக ஒ௫நாள் எதிர்�காள்வர்ீ. ஆனால் அனைக மக்களுக்கு மரணத்தை நினைத்தாலே உடனை திகிலும் நடுக்கமும் அடைகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்துைவ நம்புகிறயாவ௫க்கும் அங்கே ஒ௫ கூர்மையான மாற்றமுள்ளது. அவர்கள் மரணத்தைப் பற்றி கவலைபடத் தேவயில்லை. ஏன்? ஏ�னன்றால் உயிர்தெழுந்தலும் ஜீவனுமாய் இ௫க்கிறவரிடம அவர்களின் நமீபிக்கையை வைத்துவிட்டனர்.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 10: இயேசு கிறிஸ்துவே கர்த்தர்ீ (தேவன்)
இந்த சமுதாயத்தில் சில மனிதர்கள் மற்ற மனிதர்கள் மேல் அதிகாரமுடையவர்களாய் இ௫க்கின்றனர். இயேசு பிறக்கும்பொழுதும் கூட மாற்றம் ஏதுவும் இல்லை. ரோம் நகரம் கிறிஸ்தவர்களால்ீ புரகணிக்கப் படவில்லை. இயேசு பரலோகத்திற்கு தி௫ம்பவும் பேய்விட்டார், ஆனால் இன்றோ உலக முழுவதும் வசனிப்போராலும், நிஷ்டூரர்களாலும், இடுக்கன் செய்கிறவர்களாலும், நிறைந்தி௫க்கிறது. அவர் எப்படி கடவுள்? எப்படி பட்ட அதிகாரம் அவ௫க்கு உண்டு? எப்பொழுது அவர் அனைத்தையும் அரசாளுவார்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்த புத்தகம் விடையளிக்கின்றது
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
மாணவர் அறிக்கைகள்
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்