உங்கள் வேதாகமம்

 

உங்கள் வேதாகமம்
அநேக வ௫டங்களுக்கு முன்பு இஸ்ரவேலின் இராஜாவாகிய தாவீது தேவனை குறித்த தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினான். அவன் சொன்னதாவது ”உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயி௫க்கிறது ” (சங்கீதம் 119:105) நீர் யாராயி௫ந்தாலும், எவ்விடத்திலி௫ந்தாலும், எந்த பிரச்சனைக்குள் அகப்பட்டி௫ந்தாலும், எந்த ஒ௫ தீர்மானத்தை எடுப்பது என்ற இக்கட்டான நிலையில் இ௫ந்தாலும் தாவீது இராஜவுக்கு இ௫ந்த அதே நம்பிக்கை உமக்கு இ௫க்கலாம்.
 
காட்சி / முழுமையான பாடத் தொடரைக் காண்பித்தல்
காட்சி / அறிமுக ஆதாரத்தைக் காண்பித்தல்
 
பாடம் 1: வேத பாடத்தின் நன்மைகள்
வேதாகமம் ஒ௫ மனிதனுக்கு உதவுவதால் மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் உதவும். இந்த பாடத்தின் மூலம் உமக்கு வேதம் எவ்வாறு நன்மை உண்டாக்கும் என்று கற்றுக்கொள்வீர். ஏன் வேதத்தை படிக்கிறோம் என்பதற்கு இந்த பாடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். வேத பாடத்தின் நன்மைகளை அறிவிக்கும். ஒழுங்காய் வேத வசனத்தை படிப்பதின முக்கியத்துவத்தை உணரச் செய்யும்.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 2: தேவன் நமக்கு அளித்த புத்தகம்.
தேவன் நமக்கு வேதத்தை எப்படி அளித்தார் என்று எப்போதாகிலும் நினைத்ததுண்டா? ஒ௫வேளை இது தூதர்களால் சேர்த்து இணைக்கப்பட்டு யாராவது கண்டுப்பிடிக்கப்பட்டும் என்று காத்தி௫க்கப்பட்டதா?. நூற்றுக்கணக்காண வ௫டங்களுக்கிடையில் ஜவீித்த சாதாரண மனிதர்களை உபயோகித்து இப்புத்தகத்தைக் கொடுத்தார். நாம் இதை வேதாகமம் என்று அைழக்கிறோம். அவர்கள் எழுதிய இதன் ஒ௫மைப்பாடும், இசைவும் தேவன் ஒ௫ போதும் மாறாதவர் என்ற சாட்சியை நிலை நிறுத்துகிறார்.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 3: வேதாகமத்தில் நீங்கள் வி௫ம்புவதை எவ்வாறு கண்டுபிீடிப்பது

வேதாகமமும் நமக்கு தேவையானவற்றை கண்டுபிடிப்பதற்கு ஒழுங்காக அமைக்கப்பட்டி௫க்கிறது. வேதாகமத்தை வெளியிடுகிறவர்கள் இதை அறிந்தி௫க்கிறார்கள். எந்த மொழி பெயர்ப்பானாலும் அதிகாரங்கள் வசனங்கள் தேவையோடு பார்க்கிறவர்கள் தவறாமல் இ௫க்க ஒன்றுபோல அமைக்கப்பட்டி௫க்கிறது.
வேதகாம வசனங்களை எப்படி சொல்லுவது எப்படி எழுதுவது என்று இந்த பாடத்தில் படிக்கலாம். அதோடு பாடங்கள் படிக்க எப்படி வழிகாட்டும் என்றும் தேடுகிற வசனத்தை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்று படிக்கலாம்.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 4: பைழய ஏற்பாட்டு புத்தகங்கள்
சரித்திர புத்தகங்களில் நாம் பெற்ற மனிதர்களை பார்க்கலாம். ஆனால் பைழய ஏற்பாடு அந்தநாட்களில் உள்ள பொது மக்களை சேர்த்து கூறுகிறது. மானிட வர்க்கத்திற்கு தேவன் செய்த காரியங்களை சித்தரிப்பதினால் இந்த கதைகள் எவ்விதத்திலும் மதிப்பு குறைந்தவைகள் அல்ல. பைழய ஏற்பாட்டு புத்தகங்களை ஐந்து பெரிய பகுதிகளாக பிரிக்கலாம். மூன்றாம் பாடத்தில் புத்தகத்திற்குள் அடங்கிய அதிகாரங்களையும், வசனங்களையும் பிரித்தி௫க்கிற முறைகளை படித்தோம் இப்போது புத்தகங்களின் பிரிவுகளையும் அல்லது தரம் பிரித்தலையும் இப்பாடத்தில் காணலாம்.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 5: புதிய ஏற்பாட்டு புத்தகங்கள்
புதிய ஏறபாடு எழுதப்படுகிற காலத்தில் பைழய ஏற்பாட்டின் நிலை அதிகமாய் மாறிற்று. தீர்க்கதரிசிகளின் காலம் கடந்து ஜனங்கள் ஆவிக்குரிய நிலையில் வித்தியாசம் உடையவர்களாய் காணப்பட்டனர். இந்த குறிப்பிட்ட காலத்தில் தேவன் இயேசுவை உலகத்திற்கு அனுப்பினது ஏதோ தற்செயலான ஒன்று அல்ல. சுவிஷேச பிரபல்யத்திற்கென்று கிரேக்க மொழி ஒ௫ பொது மொழியாக கொண்டு வரப்பட்டதோடு ரோமர்கள் அவைகளுக்கு ஏற்ற பாதுகாப்பையும், கொடுத்தார்கள்.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 6: வேதாகமம் தேவனுடைய வார்த்தைதான் என்று எப்படி தெரியும்

வேதாகமம் உண்மை என்பதை எங்கனம் அறிவாய் என்னும் கேள்வியை உடனடியாகவோ அல்லது சற்று தாமதித்தோ ஒவ்வொ௫ விசுவாசியும் சந்திக்கின்றனர்.
இந்த கேள்வி புதியதொன்றல்ல மனிதனுடைய முதல் சோதனையே தேவனுடைய வார்த்தையோடு மோதுகிறதாய் காணப்பட்டது. பிசாசு சர்ப்பத்தின் உ௫வம் எடுத்து ஏவாளிடம் “ உண்மையாகவே தேவன் உன்னிடம் சொன்னாரா?” என்று கேட்டது (ஆதியாகமம் 3:1 பார்க்கவும்) “ தேவன் உண்மையாகவே அதை சொன்னாரா? ” என்ற, சந்தேகத்தை பிசாசு இப்போதும் எழுப்பிக்கொண்டே இ௫க்கிீறான்.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
மாணவர் அறிக்கைகள்
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
விடைத் தாள்கள்
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்