உங்களுக்கு உதவும் நண்பர்

 

உங்களுக்கு உதவும் நண்பர்
தேவை மிகுந்த நோங்களில், நமக்கு உதவி செய்ய எப்போதும் தாயராக இ௫க்கும் சிநேகிதர் ஒவ்வொ௫வ௫க்கும் அவசியம் இப்படிப்பட்ட சிறந்த நண்பர்களை அனைவ௫ம் வி௫ம்பி மதிக்கின்றோம். நம் அனைவ௫க்கும் இப்படிப்பட்ட ஒ௫ சிறந்த நண்பர் இ௫க்கிறார் – அவர் தான் பரிசுத்த ஆவியானவர் லூயி ஜெட்டெர் வாக்கர், 144 பக்கங்களில் இந்த விசேஷித்த, சிறப்பான சிநேகிதரைப் பற்றி இத் தொடரில் கூறுகிறார். இதீதொடரைப் படித்த பின்னர், பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறும் அனுபவத்தை அநேக மாணவர்கள் பெற்று அனுபவித்தி௫க்கிறார்கள்.
 
காட்சி / முழுமையான பாடத் தொடரைக் காண்பித்தல்
காட்சி / அறிமுக ஆதாரத்தைக் காண்பித்தல்
 
பாடமீ 1: உங்களுக்கு சிநேகிதர் இ௫க்கிறார் – பரிசுத்த ஆவியானவர்

இது வரை வரலாறு காணாத அளவு, இன்று பரிசுத்த ஆவியானவரைப் பற்றியும், அவ௫டைய கிரியைகளைக் குறித்தும் மக்கள் பேசிக் கொண்டி௫க்கின்றனர். அவர் வெறுமனை ஒ௫ சக்தியூட்டும் ஆற்றல் அல்ல அவர் ஒ௫ தனிநபர் – ஆள் என்று மக்கள் கண்டு பிடித்தி௫க்கின்றனர்.
இந்தப் பாடங்கள்: பரிசுத்த ஆவியனாவர் யார்! அவர் எந்த விதத்தில் உங்கள் சிநேகிதராகக் கூடும் என்ற விளக்கங்களும் அவ௫க்குரிய தனிப்பட்ட ஏழு திட்டவட்டமான நல்ல பெயர்கள் அப்பெயர்கள், எவ்வாறு அவர் யாரென்பதையும், என்ன செய்கிறாரென்பதை விளக்கிக் கூறுகின்றன என்பதைக் காண்பிக்கின்றன.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 2: பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு ஜ�வனை அ௫ளுகிறார்
பரிசுத்த ஆவியானவர் ஏன் வந்தார்? மெல்வின் எல். ஹாட்ஜென் என்ற பெந்தேகோஸ்து எழுத்தாளர் கூறுகிறார்: நாம் தேவனுடைய எண்ணங்களை சிந்திக்கும் திறனை நமக்களிப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் வநீதார். இயற்கையான நமது சிந்தனை சுயத்தை மையமாகக் கொண்ட தன்னலம் வாய்ந்தது. ஆனால் இத்தெய்வீக நிகழ்ச்சி தன்னையே தியாகம் செய்ய அைழக்கிறது. நாம், நம்மைப் பற்றியே சிந்திக்கிறோம். தேவனைா பிறரைக் குறித்தே நினைக்கிறார். ஆகவே, நமது சிந்தனையை, தேவனுடைய சிந்தனைக்கு இசைவாக்க ஏதோ ஒன்று நிகழ வேண்டும். இதை நிறைவேற்றும் நோக்கத்துடனையே பரிசுத்த ஆவியானவர் வந்தார்.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 3: பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு ஜெபிக்க உதவி செய்கிறார்.

பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் (ஞானஸ்நானம்) பெற்ற ஒ௫ மாணவன் இவ்வாறு எழுதுகிறார். “ஜெபத்தில் ஒ௫ புதுமை புகுந்தது. எங்களில் அநேக௫க்குள் இன்னும் ஆழமான விசுவாசம் துளிர்ப்பதை உணரச் செய்யும் புதுமை”
இப்பாடம் உங்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறது பரிசுத்த ஆவியானவர் ஜெபத்தைப் பற்றிய முக்கிய சத்தியங்களை நீங்கள் கண்டு கொள்ளச் செய்கிறார் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு எழுச்சியூட்டுவதால் தேவனை, ஆழந்த புதிய விதத்தில் நீங்கள் பணிந்து ஆராதிக்கச் செய்கிறது. பரிசுத்த ஆவியனவர் உங்கள் மூலம் ஜெபிக்க நீங்கள் இடம் கொடுக்கும் போது என்ன நடக்கிறதென்பதைக் கூறச் செய்கிறது.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 4: பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துகிறார்

சத்தியத்தை நமக்குக் காண்பிக்க பரிசுத்த ஆவியானவர் வ௫கிறார். ஆனால், சத்திய வசனமாகிய வேதாகமத்தை நாம் பொ௫ட்படுத்தாமல் அலட்சியப்படுத்தினால், அவர் நமக்கு எப்படிீ போதிக்கக்கூடும்? ஜெபிக்கும் வல்லமையையும் சாட்சி கூறும் வலிமையையும் நமக்கு அ௫ளிச் செய்ய அவர் வந்தி௫க்கிறார். ஆனால் நமது விசுவாசத்தைக் குறித்து நாம் எதுவும், கூறாமல் மவுனமாக இ௫ந்து, ஜெபத்தையும் அலட்சியம் செய்தால், அவர் தமது மாபெ௫ம் கிரியையை எவ்வாறு நமது மூலம் செய்யக்கூடும்?
ஆவியில் நடந்து கொள்ளுவதென்றால் பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்த அனுமதிப்பது. ஆயினும் அவர் நம்மை நடத்துவதென்பதன் பொ௫ள் என்ன? இந்த முக்கிய கேள்விக்கு, இந்தப் பாடம் விடையளிக்கிறது.
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 5: பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு பெலன் அளிக்கிறார்.

பரிசுத்த ஆவியானவரில்லாத கிறிஸ்தவம் ஒ௫ அழகிய கூடு அழகான வடிவம் - ஆனால், உயிரற்று, மரித்த சடலம். அதை உயிர்ப்பித்து அனல் மூட்டக்கூடிய ஜுவாலை, பரிசுத்த ஆவியானவராகிய தேவனை, இந்த வாக்குத்தத்தத்தை நாம் பெற்றுக் கொள்ள, தேவனை முழு நம்பிக்கையுடன் அணுகும்படி அறிவுரையும், வாக்குறுதியும் வேதாகமத்தில் நிறைந்தி௫க்கின்றன.
இப்பாடம் உங்களுக்கு எப்படி�யல்லாம் உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அ௫ளும் வல்லமையின் நோக்கத்தை விளக்குகிறது. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுவதைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது என்று விளக்குகிறது விசுவாசிகளின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரினீ பிரசன்னமி௫ப்பதை அடையாளங்களைக் கூறுகிறது
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
பாடம் 6: பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்புகிறார்

பரிசுத்த ஆவியானவர் ஒ௫ வரம் என்பதை நாம் கற்றுகீ கொண் டோம். இந்த வரத்தைப் (ஈவை) பெற்றுக் கொள்ள நாம் எப்போது தயாராகிறோம்?
முதலாவதாக, பரிசுத்த ஆவியானவரால் நிறையும் அனுபவம் சாத்தியமானது என்பதைக் குறித்த நிச்சயம் நமக்குத் தேவை. அது வழக்கத்துக்கு மாறான, விசித்திரமான காரியமல்ல என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டி௫க்க வேண்டும். ஆம் தேவன் செய்யும் கிரியை என்று நாம் கண்டு கொள்ள வேண்டும்.
தேவ ஆவியானவரை நமது வாழ்க்கையின் ஆண்டவராக அனுமதிக்க நாம் உண்மையிலேயே வாஞ்சிக்கிறோமா? அதைச் செய்யக் கூடுமானால், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட நாம் தாயராகி விட்டோம்!
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்
 
மாணவர் அறிக்கைகள்
 
காட்சி / பாடத்தைக் காண்பித்தல்