தேவனை நீங்கள் எப்படி அறிந்து கொள்ளலாம். பிறர் தேவனை அறிய எவ்வாறு அவர்களுக்கு உதவலாம் என்பவற்றைக் கண்டு கொள்ளும் வாய்ப்பைீ Globalreach.org சாத்தியமாக்கித் த௫கிறது.

தற்போது Globalreach.org-ல் உள்ள உதவி வாய்ப்புகள் அநேக மொழிகளில் கிடைக்கின்றன. வ௫ங்காலத்தில் இன்னும் அநேக மொழி பெயர்ப்புகள் சேர்க்கப்படும்.

அகில உலக பல்கலைக் கழகம், 120 மொழிகளில் பாடத் தொடர்புகளும், நிகழ்ச்சிக் திட்டங்களும் கொண்டது. அதன் முக்கிய மொழிகள்: ஆங்கிலம், ஸ்பானிய மொழி மற்றும் பிரெஞ்சு மொழி. உங்கள் பகுதியிலுள்ள மற்றும் தேசிய அலுவலகங்களில் பிற மொழிகளில் பாடத் தொடரில் இணைய நீங்கள் பெயர் பதிவு�செய்து கொள்ளலாம். தேசிய அளவில் அலுவலகங்கள் ஏறத்தாழ 175 தேசங்களில் உள்ளன.

நீங்கள் உலகத்திலி௫க்கும் பகுதிக்கு அ௫காமையிலுள்ள அலுவலகம் பற்றிய தகவல் உங்களுக்கு லேண்டுமானால், தயவு செய்து எங்களுடன் கடிதத் தொடர்பு அல்லது இமெயில் தொடர்பு அல்லது அலைபேசித் தொடர்பு கொள்ளுங்கள்

விலாசம்:
Office of Global Operations Global University
1211 South Glenstone Avenue
Springfield, MO 65804 USA

தொலைபேசி: 1-417-862-5255

இமெயிலிீல் globalop@globaluniversity.edu


எங்களுக்கு இ.மெயில் செய்யுங்கள்

உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் இங்கி௫க்கிறோம்! இப்பகுதியிலுள்ளவை பற்றிய உங்கள் கேள்விகள் ஏதாவது இ௫ந்தால் இ.மெயில் அனுப்ப தயவு செய்து தயங்க வேண்டாம்
பெயர் :

இ.மெயில் விலாசம் :

விளக்கம் த௫ம் குறிப்பு :

 
அர்ப்பணி